மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களில் பெண்களின் நிலை

மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களில் பெண்களின் நிலை

ரோம் நகரில் ஓர் பெரும் மாநாடு நடைபெற்றது அதில் பெண்கள் சம்பந்தமாகவும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன அதன் முடிவுகளாக அவள் உயிரற்ற ஜடம் என்றும், ஏனைய வாழ்வாதாரங்களை அவளால் பெற்றிட முடியாது எனவும், அவள் தீண்டத்தகாதவள், ஆகையால் அவள் மாமிசங்களை சாப்பிடவோ, சிரித்துப் பேசவோ உரிமையற்றவள் எனவும், அவளின் மொத்த நேரங்களை வணக்கவழிபாடுகளிலும், பணிவிடை செய்வதிலும் கழிக்கவேண்டுமெனவும் இருந்தது இவையனைத்தையும் நடைமுறைபடுத்தும் முகமாக அவளின் வாயில் இரும்பினாலான பூட்டை அணிவித்தார்கள் இது தவிர மனிதர்களின் உள்ளங்களை பால்ப்படுத்துவதற்காக ஷைத்தான் இவளை பயன்படுத்துகிறான் என்னும் அடிப்படையில் பல உடல் ரீதியான தண்டனைகளையும் வழங்கினர்”