என்றாலும் அல்லாஹ் ஒருவன் தான்

என்றாலும் அல்லாஹ் ஒருவன் தான்

இவ்வுலகில் உள்ள ஏகப்பட்ட மார்க்கங்களின் கடவுள் தொகையைக் கணிப்பிட்டே ஆய்வாளர்கள் சோர்ந்துவிட்டனர் பழங்கால எகிப்தில் 800 இற்கும் மேற்பட்ட கடவுள்களும், ஹிந்துக்களிடம் 10,000 இற்கும் மேற்பட்ட கடவுள்களும் காணப்படுகின்றன இவ்வாறு தான் கிரேக்கர்களிடமும், பௌத்தர்களிடமும் ஏனைய மதத்தவர்களிடமும் ஏகப்பட்ட கடவுள் வழிபாடுகள் நிரம்பிக் காணப்படுகின்றன ”