சாமிரி தான் கன்றை செய்தான்

சாமிரி தான் கன்றை செய்தான்

அல்லாஹ்வின் தூதரான ஹாரூன் நபி தங்கத்தினால் ஆனான கன்றை செய்து, மக்களை இணைவைப்பின் பால் அழைக்கவில்லை ஏனெனில் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதுவர்களும் அல்லாஹ்வை வணங்குமாறு தான் தன் சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இது தவிர, இது தொடர்பாக வரும் ஏனைய சம்பவங்கள் அனைத்தும் கையூடல்களாகும் அதில் ஒன்று தான், ‘ஹாருன் அவர்களைப் பார்த்து, ‘உங்கள் அனைவரின் காதுகளில் இருக்கும் தங்கத் தோடுகளையும் கழட்டித் தாருங்கள்’ எனக் கூறினார் அனைத்தும் கழட்டப்பட்டு இவரிடம் கொடுக்கப்பட்டது இவற்றைப் பயன்படுத்தி ஓர் கன்றை உருவாக்கி, ‘இஸ்ரவேலர்களே நான் எகிப்திலிருந்து உங்களுக்காகக் கொண்டு வந்த உங்களின் தெய்வம் தான் இது’ எனக் கூறினார்’ (அல்குரூஜ் 32/2-4)” 87 17 நபிமார்கள் மனிதர்களில் சிறந்தவர்கள் ( (2) 11/ 2-26) ( 6/ 24) ( 31/ 14- 18) நபிமார்கள் மதுஅருந்தினர், விபச்சாரம் புரிந்தனர், மக்களை கொல்லச் சொன்னர் போன்ற அனைத்தும் அவர்கள் மீதான இட்டுக்கட்டுதல்களும், திரிபுபடுத்தல்களுமாகும் அவர்கள் சிறந்த பண்புகளைக் கொண்ட மனிதப் புருஷர்கள் அல்லாஹ்வின் தூதுவர்கள் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள எத்தனிக்கவும் மாட்டார்கள் தாவீது நபியைப் பற்றி (சாமுவேல்(2) 11/ 2-26) இலும், யோசுவா நபியைப் பற்றி (யோசுவா 6/ 24) இலும், மோஸஸ் நபி பற்றி (எண்குறிப்பு 31/ 14-18) ” 88 18 இன்ஜீல் வேதத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவன் ஒருவன் தான் என்பதை நிரூபித்துள்ளார் ( 12/28-35)அவரிடம், விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த ஓர் எழுத்தாளர் வந்து, எல்லாக் கட்டளைகளுக்கும் முதன்மையான கட்டளை எது எனக் கேட்டார் அதற்கு இயேசு, எல்லாவற்றிற்கும் முதற்கட்டளை, ‘இஸ்ரவேலர்களே செவிமடுங்கள் எங்கள் இறைவன் ஒருவன் தான் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தாலும், சிந்தனையாலும், பலத்தாலும் அவனை ஒருமைப்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்’ என்பதாகும்” (மர்கஸ் 12 / 28-35)