நபித்துவத்தின் பண்புகள்

நபித்துவத்தின் பண்புகள்
நான் முஹம்மதை விரும்புகிறேன் அவரின் கருத்துக்களும், கூற்றுக்களும் மிகவும் கம்பீரம் வாய்ந்தது இவர் தன்னைப் பற்றி சிந்திக்காமல் தனது சமூகத்தைப் பற்றியே தினமும் சிந்திப்பார் இவருக்கு பெருமை என்பது கிடையாது எப்போதும் பணிவாகவே இருப்பார் ரோமப் பேரரசுக்கும், பாரசீகப் பேரரசுக்கும் இம்மை, மறுமை சம்பந்தப்பட்ட வாழ்வின் பக்கம் வருமாறு கம்பீரமாய் அழைப்பு விடுத்தார் அவர் நேற்று நடந்தவற்றை சிந்தித்து, இன்றைய செயற்பாடுகள் யாவற்றையும் நாளை வரை பிற்போடாதவர்”