“அல்குர்ஆனும், ஹதீஸும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாகும்”

“அல்குர்ஆனும், ஹதீஸும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாகும்”

அல்குர்ஆனைத் தான் ஹதீஸும் போதிக்கின்றது அது முஹம்மத் நபியின் சொல், செயல், வழிகாட்டல் போன்றவற்றால் உருவான ஒன்றாகும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்குமான முழுமையான செயல் வடிவை ஒருவர் ஹதீஸிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் ஹதீஸ் அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றது அதற்கு விளக்கமாகவும், அது இல்லாமல் இதுவும் இல்லை என்னும் நிலையிலும் ஹதீஸ் காணப்படுகின்றது”