ஹதீஸ்கள் ஒன்றுதிரட்டப்படல்

ஹதீஸ்கள் ஒன்றுதிரட்டப்படல்

ஹதீஸ்கள் எனப்படுபவை நபி முஹம்மத் கூறியதாக அவரது தோழர்கள், அல்லது முஹம்மதிடமிருந்து கேட்டோரிடமிருந்து நீண்ட அறிவிப்பாளர் தொடருடன் காணப்படும் கூற்றாகும் இது தீவிர ஆய்வின் பின்னர் ஏற்றுக்கொள்ளத்தக்க அம்சமாக கருதப்படும் இவ்வாறு தான் அதிகமான ஹதீஸ்கள் தொகுப்பட்டன”