அல்லாஹ்வின் வார்த்தை

அல்லாஹ்வின் வார்த்தை

நான் அல்குர்ஆனை பூரணமாக வாசித்து முடித்த பின்னர் படைப்புக்கள் சம்பந்தமாக எழுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில்களை அதில் கண்டுகொண்டேன் ஏனைய வேதங்களில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளுக்கு முரணாகவும், மாற்றமாகவும் அல்குர்ஆன் மிகவும் துள்ளியமாகவும், நேர்த்தியாகவும் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றது இது உண்மையான தகவல் தானா என சந்தேகங்கள் எழாத வண்ணம் தெள்ளத் தெளிவாக இவை பற்றி விளக்குகின்றது இது அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தைகள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது”