முழு உலகிற்குமான சாந்தி

முழு உலகிற்குமான சாந்தி
அல்குர்ஆன் படைத்தவனைப் பற்றி எனக்கு அறிவித்துத் தந்தது அப்போதே இஸ்லாத்தை அல்குர்ஆனிலிருந்து அறிந்துகொண்டேன் முஸ்லிம்களின் செயற்பாடுகளை வைத்து இஸ்லாத்தை நான் அறிந்து கொள்ளவில்லை முஸ்லிம்களே இவ் உலகில் இஸ்லாம் பரவ வேண்டுமெனில் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுங்கள்”