கேட் ஸ்டீவன்ஸ்

quotes:
  • மகிழ்வுக்கான ஆதாரம்
  • இதற்கு முன் மகிழ்வைப் பற்றி எனக்குத் தெரியாது நான் எப்போது அல்குர்ஆனைப் படிக்க ஆரம்ப்பித்தேனோ அப்போதே எனக்குள் பலகேள்விகளைக் கேட்டு, வியந்துகொண்டேன் ஏன் மனிதர்கள் நேர்வழியை மறந்து, வழிகேட்டில் பயணிக்கின்றனர் தெளிவான ஆதாரம் அவர்கள் முன் தானே இருக்கின்றது


  • முழு உலகிற்குமான சாந்தி
  • அல்குர்ஆன் படைத்தவனைப் பற்றி எனக்கு அறிவித்துத் தந்தது அப்போதே இஸ்லாத்தை அல்குர்ஆனிலிருந்து அறிந்துகொண்டேன் முஸ்லிம்களின் செயற்பாடுகளை வைத்து இஸ்லாத்தை நான் அறிந்து கொள்ளவில்லை முஸ்லிம்களே இவ் உலகில் இஸ்லாம் பரவ வேண்டுமெனில் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுங்கள்”