முதலில் மார்க்கம் தான்

முதலில் மார்க்கம் தான்
முஸ்லிம்களின் அடிப்படை அம்சங்களாக நற்குணங்களும், அவர்களின் சட்டங்களும், அவர்களின் அரசாங்கமும் திகழ்ந்தது இவை அனைத்தும் அவர்களின் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன இஸ்லாம் மார்க்கம் ஏனைய மார்க்கங்களை விட இலகுவானதும், தெளிவானதுமாகும் இதன் அடிப்படை அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை எனவும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் எனவும் சான்று பகர்வதாகும்”