சிறந்த ஒழுங்கமைப்பு

சிறந்த ஒழுங்கமைப்பு
இன்று இஸ்லாமே மேலோங்கிக் காணப்படுகின்றது ஏனெனில் அதன் சமூக, அரசியல் ஒழுங்கமைப்புக்கள் சிறந்தவையாக அன்று தொடக்கம் இன்று வரை காணப்படுகின்றன இது ஒவ்வொரு சமூகத்துக்கும் பொருத்தமான ஒழுங்கமைப்புக்களாகக் காணப்படுகின்றன முன்னைய காலத்தில் மக்கள் அரசியல் தலைவர்களால் அடிமைப்படுத்தப்பட்டும், அநீதமிழைக்கப்பட்டும் வாழ்ந்து வந்த காலத்தில் இஸ்லாம் அவர்களைப் போய்ச் சேர்ந்த போது ஆனந்தத்தோடு ஏற்றுக்கொண்டனர் மக்களுக்கும், அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் சிறந்த அரசியல் ஒழுங்கமைப்பை முன்வைத்த போது அதனையும் மக்கள் ஆரவாரமாக ஏற்றுக்கொண்டனர் அந்நிலை இன்றும் நீடிக்கின்றது எனவே இது சிறந்த ஒழுங்கமைப்புக்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை”