ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்

quotes:
  • இறுதி ஹஜ்ஜின் பாடங்கள்
  • முஹம்மத் தான் மரணிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் மேற்கொண்ட ஹஜ் கடமையின் போது மக்களுக்க ஆற்றிய உரையின் முதலாவது பகுதியில் மக்களின் சமத்துவத்தைப் பற்றிப் பேசினார் அதன் இறுதி அம்சமாக ஓர் நீக்ரோ முஃமினும் நீதமான தலைவராக இருக்கலாம் என்பதை வலியுருத்தும் வகையில் இருந்தது நிச்சயமாக இஸ்லாத்தின் நடைமுறைகள் மிகவும் நீதமாகவே இருக்கின்றன”


  • இஸ்லாமிய உதயம்
  • எத்தனையோ வழித்தோன்றல்கள் பயம், பதட்டம், அநீதி போன்ற நெருக்கடி மிக்க வாழ்வை வாழ்ந்து வருகின்றன இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓர் நாளில் இஸ்லாம் முழு உலகையும் ஆக்கிரமிக்கும் அந்நாளில் சமாதானம் இவ்வுலகை ஆழும் சாந்தி மனித உள்ளங்களை ஆழும்”


  • சிறந்த ஒழுங்கமைப்பு
  • இன்று இஸ்லாமே மேலோங்கிக் காணப்படுகின்றது ஏனெனில் அதன் சமூக, அரசியல் ஒழுங்கமைப்புக்கள் சிறந்தவையாக அன்று தொடக்கம் இன்று வரை காணப்படுகின்றன இது ஒவ்வொரு சமூகத்துக்கும் பொருத்தமான ஒழுங்கமைப்புக்களாகக் காணப்படுகின்றன முன்னைய காலத்தில் மக்கள் அரசியல் தலைவர்களால் அடிமைப்படுத்தப்பட்டும், அநீதமிழைக்கப்பட்டும் வாழ்ந்து வந்த காலத்தில் இஸ்லாம் அவர்களைப் போய்ச் சேர்ந்த போது ஆனந்தத்தோடு ஏற்றுக்கொண்டனர் மக்களுக்கும், அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் சிறந்த அரசியல் ஒழுங்கமைப்பை முன்வைத்த போது அதனையும் மக்கள் ஆரவாரமாக ஏற்றுக்கொண்டனர் அந்நிலை இன்றும் நீடிக்கின்றது எனவே இது சிறந்த ஒழுங்கமைப்புக்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை”