உண்மையான ஏகத்துவம்

உண்மையான ஏகத்துவம்
அரேபிய நாட்டில் தோன்றிய இத் தூதர் தன் இரட்சகனோடு தொடர்புட்ட நேரான பாதையின் பக்கமும், தூய இறைக்கோட்பாட்டின் பக்கமும் சிலை வணக்கசாலிகளையும், திரிபுபடுத்தப்பட்ட யூத, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுபவர்களையும் அழைத்தார் மனிதர்களின் பிற்போக்குத் தனமான நடைமுறைகளை மாற்றி, அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்னும் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்”