லோரா வெட்சி வேக்லரி

quotes:
  • உண்மையான ஏகத்துவம்
  • அரேபிய நாட்டில் தோன்றிய இத் தூதர் தன் இரட்சகனோடு தொடர்புட்ட நேரான பாதையின் பக்கமும், தூய இறைக்கோட்பாட்டின் பக்கமும் சிலை வணக்கசாலிகளையும், திரிபுபடுத்தப்பட்ட யூத, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுபவர்களையும் அழைத்தார் மனிதர்களின் பிற்போக்குத் தனமான நடைமுறைகளை மாற்றி, அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்னும் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்”


  • இஸ்லாமிய சர்வதேசம்
  • முஹம்மதுக்கு அல்லாஹ் இறக்கிய அல்குர்ஆனில் சர்வதேச இஸ்லாம் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள், உலக மக்களுக்கான பொதுவான அழைப்பாகவே இருக்கின்றது நபியவர்கள் உலகத்தார் அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதற்கு இவை ஆதாரமாகத் திகழ்கின்றன இது அறபு மொழி பேசும் மக்களுக்கு மாத்திரம் உரிய மார்க்கம் கிடையாது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் உரித்தான மார்க்கமாகும்”