அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் குணங்கள்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் குணங்கள்
முஹம்மத் சிறந்த உயர்குணங்களைக் கொண்டிருந்தார் கொடை வள்ளலாகவும், கண்ணியமானவராகவும், வெட்கமுள்ளவராகவும், உணர்வுள்ளவராகும் இருந்தார் அவ்வாறே பலம் பொருந்தியவராகவும், சிந்தனைத் திறன் மிக்கவாராகவும், இலகிய குணமுள்ளவராகவும், எதைக் கொண்டும் திருப்தியடையும் மனப்பக்குவம் உள்ளவராகவும் இருந்தார்”