க்வில்லியம்

quotes:
  • மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு சென்றார்
  • முஹம்மத் படைப்பினங்களை தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த, மகழ்ச்சிகரமான நிலைக்கு விரைவாக உயர்த்தினார் இதற்கு முன் அவர்கள் வழிகேட்டிலும், நிம்மதியற்ற நிலையிலும் இருந்தனர் அவர்களின் வாழ்வை கண்ணியம் பொருந்தியதாகவும் மிகக் குறுகிய காலத்திற்குள் மாற்றிவிட்டார்”


  • அல்லாஹ்வின் தூதர் முஹம்மதின் குணங்கள்
  • முஹம்மத் சிறந்த உயர்குணங்களைக் கொண்டிருந்தார் கொடை வள்ளலாகவும், கண்ணியமானவராகவும், வெட்கமுள்ளவராகவும், உணர்வுள்ளவராகும் இருந்தார் அவ்வாறே பலம் பொருந்தியவராகவும், சிந்தனைத் திறன் மிக்கவாராகவும், இலகிய குணமுள்ளவராகவும், எதைக் கொண்டும் திருப்தியடையும் மனப்பக்குவம் உள்ளவராகவும் இருந்தார்”