ّஉண்மையான மார்க்கம்

ّஉண்மையான மார்க்கம்
இஸ்லாம், மார்க்க ரீதியான அம்சங்கள், உலக அம்சங்கள் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை இது மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பையும், அவனுக்கு செய்யவேண்டிய கடமைகளையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது -இது சாதாரணமாக நீ உன் சக தோழருக்கு செய்கின்ற கடமைகளைப் போல- அல்லாஹ்வின் அனைத்து ஏவல் விலக்கல்களும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன அல்குர்ஆனில் மொத்தமாக 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் இருக்கின்றன அவற்றில் கிட்டத்தட்ட ஆயிரம் வசனங்கள் மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றி பேசுகின்றன”