டால்ஸ்டாய்

quotes:
  • மிகழ்வு எமக்கு மிகவும் அருகாமையில் இருக்கின்றது
  • எமது கண்ணில் மாட்டியிருக்கம் மூக்குக் கண்ணாடியை, அது மூக்கின் மீது இருக்கிறத என்பதை அறியாமலே அதைத் தேடுவது போல் மகிழ்வை எமக்கு மிகவும் அருகாமையில் வைத்துக்கொண்டு அதைத் தேடியலைகிறோம்


  • ّஉண்மையான மார்க்கம்
  • இஸ்லாம், மார்க்க ரீதியான அம்சங்கள், உலக அம்சங்கள் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை இது மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பையும், அவனுக்கு செய்யவேண்டிய கடமைகளையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது -இது சாதாரணமாக நீ உன் சக தோழருக்கு செய்கின்ற கடமைகளைப் போல- அல்லாஹ்வின் அனைத்து ஏவல் விலக்கல்களும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன அல்குர்ஆனில் மொத்தமாக 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் இருக்கின்றன அவற்றில் கிட்டத்தட்ட ஆயிரம் வசனங்கள் மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றி பேசுகின்றன”


  • இறுதி நபி
  • ஒரே இறைவனான அல்லாஹ் தேர்ந்தெடுத்த முஹம்மத் என்பவரிடமிருந்து நிறைய அனுபவங்களை நான் கண்டுகொண்டேன் அல்லாஹ் இவரின் மூலமாக தனது தூதுத்துவத்தை நிறைவு செய்தான் இவரே இறுதித் தூதர்”


  • தீய பழக்கவழக்கங்கள்
  • முஹம்மத் தனது சமுதாயத்தை ஷைத்தானின் பிடியிலுருந்து காத்திட பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் அச்சமூகத்தில் ஊரிக்கிடந்த தீய குணங்களை அவர்களை விட்டும் அகற்றுவதற்காய் தினமும் பாடுபட்டார் அவர்களுக்கு முன்னேற்றப்பாதையைக் காண்பித்து, சிறந்ததோர் நாகரீகத்தின் பால் அவர்களை கொண்டுசெல்ல அவர் மேற்கொண்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கது, போற்றத்தக்கத்து இவரின் கொள்கைகள் உலகையே ஆழப் போகின்றது”