ஹென்றி டீ கஸ்ட்ரீஸ்

quotes:
  • அற்புதம் வாய்ந்த அல்குர்ஆன்
  • அல்குர்ஆன் சிந்தனைகளை ஆக்கிரமிக்கின்றது இதயங்களில் பல பகுதிகளையும் கைப்பற்றிவிடுகின்றது முஹம்மத் அவர்களின் உண்மைக்கான ஆதாரமாகவும் இது திகழ்கின்றது”


  • ஒரே மார்க்கம்
  • நபிமார்களின் போதனைகள் அனைத்தும் ஒன்றாகவே இருந்துள்ளது ஆதம் முதல் முஹம்மத் வரை அனைவரும் தமது அழைப்புப் பணியில் ஒரே போக்கையே பேணிவந்தனர் அவ்வாறே இறைக் கொள்கையைப் போதிக்க ஸபூர், தவ்ராத், குர்ஆன் என மூன்று வேதங்கள் இறக்கப்பட்டன இவை அனைத்தும் ஒரே அம்சத்தையே மக்களுக்குக் கூறுகின்றன ஆனால் அல்குர்ஆனைப் பொருத்தவரையில் அதுவே இறுதியாக இறங்கிய வேதம் இதற்குப் பிறகு வேறு வேதங்களோ, வேறு நபியோ கிடையவே கிடையாது”


  • எழுத படிக்கத் தெரியாத ஓர் தூதுவர்
  • எழுத, வாசிக்கத் தெரியாத ஒருவரால் எவ்வாறு இத்தகைய அற்புதங்கள் நிறைந்த வசனங்களைக் கூற முடியும் என சிந்திக்கும் போது வியப்பாய் இருக்கின்றது கீழைத்தேயர்கள் இது போன்ற ஓர் வசனத்தையோ, ஓர் சொல்லையோ ஒருவராலும் கொண்டுவர முடியாது என்னும் விடயத்தில் உறுதியாய் இருக்கின்றனர்”