நிலையான திட்டம்

நிலையான திட்டம்

இஸ்லாம் என்பது நிலையான மார்க்கமாகும் இது காலத்தால் அழியாதது யாருக்கும் என்றும் நலவையே நாடக்கூடியது பழங்காலத்து மக்கள் பார்த்த அதே இஸ்லாம் மார்க்கம் தான் இன்றைய நவீன யுகத்திலும் நிலைபெற்று இருக்கின்றது இதன் சிந்தனைகள் காலத்துக்காலம் மாறுபடாதவை கீழைத்தேயம் உலக நாகரீகத்தின் தலைமையை தன் வசப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை”