நாத்திகம் முட்டாள் தனத்திற்கான உதாரணமாகும்

நாத்திகம் முட்டாள் தனத்திற்கான உதாரணமாகும்
நாத்திகம் முட்டாள் தனத்திற்கான உதாரணமாகும் சூரிய குடும்பத்தில் பூமியைப் பார்க்கின்ற போது, பூமியானது சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ளது இது சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் வெப்பம், ஒளி போன்றவைகளை தேவையான அளவு பூமி பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கின்றது நிச்சயமாக இது இயற்கையாக நடைபெற்றிருக்க முடியாது