சிறந்த அனந்தரச் சொத்து

சிறந்த அனந்தரச் சொத்து
இஸ்லாமிய மார்க்கம் இவ்வுலகிற்கு அனந்தரமாகக் அதன் சட்டதிட்டங்களை வழங்கியுள்ளது அதை ‘ஷரீஆ’ என்றும் கூறுவர் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் தனித்துவம் வாய்ந்தவை அவை மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் செவ்வைப்படுத்துகின்ற இறைக் கட்டளைகளாகும் இவை வணக்க வழிபாடுகள், மார்க்க ரீதியிலான உணர்வுகள், அரசியல், பொருளாதாரம் சார்ந்த சட்டதிட்டங்கள் என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியிருக்கின்றது”