உபதேசம் செய்யும் வைத்தியர்கள்

உபதேசம் செய்யும் வைத்தியர்கள்
உளவியல் நிபுனர்கள் அதிகமாக உபதேசம் தான் செய்வார்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் மறுமை நாளின் நரகநெருப்பிலிருந்து விடுபடும் வழிமுறைகளை எமக்குக் கூறமாட்டார்கள் இவ்வுலகில் நரகநெருப்பான வயிற்றுப் புண்கள், நரம்பு முறிவு, பைத்தியம் போன்றவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ளும் முறைகளைத் தான் கூறுவார்கள்”