உண்மை ஒன்றாகத்தான் இருக்க முடியும்

உண்மை ஒன்றாகத்தான் இருக்க முடியும்

இத்தகைய படைப்புக்களின் வகைகளைப் பார்த்தும் நீ அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது இப்படைப்புக்கள் எனது ஈமானை பலப்படுத்திவிட்டன நிச்சயம் இது பற்றி தெளிவாக விபரிக்கும் வசனங்கள் இங்கு இருக்கத் தான் வேண்டும்”