இஸ்லாம் இலகுவான மார்க்கம்

இஸ்லாம் இலகுவான மார்க்கம்

இஸ்லாத்தின் இலகுவான தன்மை தூய ஓரிறைக் கோட்பாட்டிலிருந்தே தோற்றம் பெறுகின்றது ஏனைய மார்க்கங்களை விட இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு மிகவும் இலகுவாகவும், புரியும் படியும் அமையப்பெற்றுள்ளது ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும், அல்லாஹ்வுக்கு முன்னால் அனைத்து மக்களையும் சமத்துவமாக நிறுத்துவதற்கும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு ஒப்பான ஒன்றும் எங்கும் கிடையாது”