இஸ்லாமிய உயிர்

இஸ்லாமிய உயிர்
நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் உள்ளத்தில் அமைதியையும், சாந்தியையும் உட்புகுத்துகின்ற மார்க்கமாகும் இவ் உலக வாழ்வில் மனிதனுக்கு கண்ணியத்தையும், மகிழ்வையும் அது வழங்குகின்றது இது என்னுள்ளும் நுழைந்தது அதில் நான் இறை நாட்டத்தை நம்பிக்கை கொண்டேன் அதன் பின்னர் எனக்கு வரும் எவ்விதப் பிரச்சினைகளும் என்னுள் எவ்வித தாக்கங்களையும் செலுத்தவில்லை”