இஸ்லாத்தின் மகிமை

இஸ்லாத்தின் மகிமை

இஸ்லாத்திற்கு பல இலக்கியங்களைக் கண்ட எமது பேனைகள் தேவைப்படுவதில்லை பேனைகளுக்குத் தான் இஸ்லாம் தேவைப்படுகின்றது இஸ்லாத்தின் மகிமைகளையும், நற்பண்புகளையும் வரைவதற்கு அவ்வாறே பேனைக்கு அல்குர்ஆனும் தேவைப்படுகின்றது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் நிறைய அதில் காணப்படுவதால்”