ஆச்சரியமான செய்தி

ஆச்சரியமான செய்தி
வரலாறு பதிந்ததிலே மிகவும் ஆச்சரியமான செய்தி இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தான் அது தோன்றுவதற்கு முன் வாழ்ந்த முரட்டுச் சமுதாயத்தினரையும், சீர்கெட்டிருந்த பூமியையும் வெறும் பத்து வருடங்களில் சீரான ஓர் சமூகமாக மக்களையும், தூய பூமியாக அவர்கள் வாழ்ந்த பூமியையும் மாற்றிவிட்டது இப்பது வருடங்களில் உலகின் அரைவாசிப் பகுதி வரை பரந்து சென்று புகழில் உச்சத்தைத் தொட்ட அரசர்களை கீழிறக்கியும், மக்களை சீர்குளைத்துக் கொண்டிருந்த பல மார்க்கங்களை இல்லாதொழித்தும் தனது ஆழுமையை இப்பூமியில் நிலைநாட்டியது முழு உலகிற்கும் இஸ்லாம் தான் தேவை என்ற கோசத்தை எழுப்பிவிட்டது”