அல்குர்ஆனும், அதன் அறிவியல் அற்புதங்களும்

அல்குர்ஆனும், அதன் அறிவியல் அற்புதங்களும்
அல்குர்ஆனின் பல வசனங்கள் இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகின்றன பேராசிரியர் யூசுப் மர்வா என்பவர் தனது ‘அல்குர்ஆனில் இயற்கை விஞ்ஞானம்’ என்னும் நூலில் மொத்தமாக 774 வசனங்களில் அல்குர்ஆன் இயற்கை விஞ்ஞானம் பற்றிப் பேசுவாதாகக் குறிப்பிட்டுள்ளார் அவை வருமாறு கணிதம் 61 வசனங்கள், பௌதிகவியல் 264 வசனங்கள், அணு 5 வசனங்கள், இரசாயனவியல் 29 வசனங்கள், சார்பு 62 வசனங்கள், வானியல் 100 வசனங்கள், தட்பவெப்பநிலை 20 வசனங்கள், நீரியல் வளம் 14 வசனங்கள், வின்வெளி அறிவியல் 11 வசனங்கள், விலங்கியல் 12 வசனங்கள், விவசாயவியல் 21 வசனங்கள், உயிரியல் 36 வசனங்கள், புவியியல் 73 வசனங்கள், மானிடவியல் 10 வசனங்கள், புவிச்சரிதவியல் 20 வசனங்கள், அண்டவியல் மற்றும் பேரண்டத்தின் தோற்றம் 36 வசனங்கள்”