லைட்னர்

quotes:
  • உண்மையான கிறிஸ்தவம்
  • முஹம்மத் தூய்மையான வடிவில் மாற்ற நினைத்த கிறிஸ்தவ மார்க்கம், பவ்ல் போதித்து வந்த இரகசிய போதனைகளுக்கும், கிறிஸ்தவ அறிஞர்களால் புகுத்தப்பட்ட கொடூரமான தவறுகளுக்கும் முரண்பட்ட ஒன்றாகவே இருந்தது முஹம்மத் தனது போதனைகளை இப்றாஹிமின் வழித்தோன்றல்களுக்கு மாத்திரம் உரிய ஒன்றாக ஆக்கிவிடாமல், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் போதனையாக மாற்றிவிட்டார் இவர் போதித்த நடுநிலையான மார்க்கத்தை பல மில்லயன் மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர் இம்மார்க்கம் மாத்திரம் வந்திராவிடில் அனைத்து மனிதர்களும் காட்டுமிராண்டிகளா மாறி, உலகையே தலை கீழாய் மாற்றியிருப்பார்கள்”