லியோபோல்ட் வைஸ்

quotes:
  • நன்கொடையாகத் திகழும் நபி வழி
  • முஹம்மதின் வழிமுறையை நடைமுறைப்படுத்துவது, இஸ்லாத்தையும் அதன் வளர்ச்சியையும் பாதுகாப்பதற்குச் சமனாகும் இதனை யாராவது விட்டுவிட்டால் அவர் இஸ்லாத்துக்கு கலங்கம் விளைவித்த குற்றத்தைப் பெறுவார்”


  • குறைகள் எம்மிடம் தான்
  • முஸ்லிம்களின் பொடுபோக்கு தான் –இஸ்லாமிய சட்டதிட்டங்களைப் பற்றி நான் குறிப்பிடவில்லை- நவீன நாகரீக சிதைவுகளுக்குக் காரணம் என்பது எமக்குத் தெளிவாகப் புரிகின்றது”