ரூகியா டோபாக்கியா

quotes:
  • சடரீதியான நாகரீகம் உன்னை தாழ்த்தி விடும்
  • நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் இலகுவான, உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துகின்ற மார்க்கமாகும் ஆனால் தற்போதைய சர்வதேச நாகரிகங்கள் மனித உள்ளத்தில் நிராசையையே உண்டுபண்ணுகின்றன ஏனெனில் அவர்கள் எதையும் நம்ப மாட்டார்கள் ஐரோப்பியர்கள் இஸ்லாத்தை சடரீதியான அவர்கள் கண்ணோட்டத்தில் நோக்குவதால் இன்னும் அதைப் பற்றி அறியாமல் இருக்கின்றார்கள்