பெர்னாட் ஷா

quotes:
  • உலகத்தாருக்கான பாதை
  • முஹம்மதின் வரலாற்றை பல தடவை நான் படித்துள்ளேன் அதில் நற்பண்புகளைத் தவிர வேறு எதையும் நான் கண்டதில்லை உலக மக்கள் செல்வதற்கு ஏற்ற பாதையாக அவர் போதித்த இஸ்லாம் மார்க்கத்தை நான் கருதுகிறேன்”


  • இவ்வுலக, மறுவுலகுக்கான மார்க்கம்
  • ஓர் அறிஞன் நிச்சயம் இஸ்லாத்தின் இயல்பு நிலையை ஏற்றுக்கொள்வான் ஏனெனில் அது மாத்திரமே இம்மை, மறுமை வாழ்வு பற்றி சீரான கண்ணோட்டத்தை முன்வைக்கின்றது”


  • மனிதே நேயத்தைப் பாதுகாப்பவர்
  • நிச்சயமாக நீதமான மனிதர் என அழைக்கப்படுபவர் முஹம்மத் தான் அவர் தான் மனிதே நேயத்தைப் பாதுகாக்கத் தகுதி பெற்றவர் இந் நவீன உலகில் அவரைப் போன்ற ஒரு மனிதர் தலைமைப் பொறுப்பை ஏற்றால் நிச்சயம் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் வெற்றி கொண்டிருப்பார் சாந்தியையும், சமாதானத்தையும், மகிழ்வையும் இவ்வுலகில் நிலை நிருத்தியிருப்பார்”


  • சந்தோசம், அமைதி போன்றவற்றின் அடித்தளம்
  • ஐரோப்பியர்கள் தற்போது தான் முஹம்மதின் மதி நுட்பத்தை உணர்கின்றனர் அவ்வாறே தாம் அவதூறாகக் கூறி வந்தவற்றின் மீது கவலைப்பட்டு, அவற்றை தவறு என்று நிரூபனம் செய்கின்றனர் முஹம்மதின் மார்க்கம் தான் சரியான கட்டமைப்புக்களுடன் நிருவப்பட்டுள்ள மார்க்கமாகும் இது சந்தோசம், அமைதி போன்றவற்றுக்கு அடித்தளமிடம் ஓர் அமைப்பாகும் உள்ளத்திலும், உலகிலும் தோன்றும் அனைத்தைப் பிரச்சினைகளுக்கும் இதில் தீர்வைப் பெற்றுக்கொஎள்ள முடியும்”