நஸீம் சூசே

quotes:
  • இஸ்லாமே பாதுகாப்பானது
  • இஸ்லாமிய கொடியின் கீழ் யூதர்கள் பாதுகாப்புடனும், நீதமாகவும் நடாத்தப்பட்டனர் தமது எதிரிகளின் தீங்குகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டார்கள் இவ்வாறு அதிக காலம் முஸ்லிம்களின் கண்காணிப்பிலே இருந்தார்கள்”


  • மனித வர்க்கத்தின் சந்தோசம்
  • என் சிந்தனையில் தோன்றுவதை கூறாமல் இருக்க முடியாது மேற்கத்தேய நவீன நகரமயமாக்கல் உள்ளங்களை அழித்துவிட்டன மனித சந்தோசத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டன மனிதர்களிடம் மூதேவித்தனங்களையும், குரோத மனப்பான்மையையும் விதைத்துவிட்டன இஸ்லாத்தில் உள்ளது போன்று மனித நேயத்தை ஆதரிக்கும் வகையிலோ, அவர்களுக்கு பூரணமான மனநிம்மதையை வழங்குவதையோ இது மேற்கொள்ளவில்லை”


  • மேற்கத்தேய நாகரீகத்தின் ஆழம்
  • மேற்கத்தேய நாகரீக மோகத்தில் மூழ்கி, தன்னையும், தன்னைச் சூழால் உள்ளவற்றையும் மறந்து, வீணாண அழிவை தனக்கு ஏற்படுத்திக் கொள்பவர்கள் அதலிருந்து தப்பித்துக்கொள்வதற்காய் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளைக் கற்றுக்கொள்வது காலத்தின் தேவையாகும்”